Wednesday, August 11, 2010

கூடி கும்மி அடிக்கலாம் வாங்க!

தலை சிறந்த மொக்கைகளின் கனவுக் கூடாரம் இது. கூடி கும்மி அடிக்கலாம். கலாய்க்கலாம்.




ஒரே கண்டிஷன் நேரடி ஆபாசம், தனி நபர் தாக்குதல் வேண்டாம். சும்மா ஜாலிக்கு கமென்ட்டலாம் வாங்க!

52 comments:

  1. ராம்சாமி.. ராம்சாமி நாந்தான் ஃபர்ஸ்டு..

    ReplyDelete
  2. கண்ணே இந்த verification மேட்டர் எதற்கு நம் இடையில்?

    ReplyDelete
  3. மீ த ஃபர்ஸ்ட் ஃபாலோயர்...

    ReplyDelete
  4. நன்றி அன்பரே ஹாலிவுட் பாலா.

    ReplyDelete
  5. கண்ணே.. இம்புட்டு நேரம் முழிச்சிருந்தா உன் உடம்புக்கு ஆகாது.

    சீக்கிரம் தூங்கப் போ..

    ReplyDelete
  6. அம்சு.. வந்தாச்சு போதுமா :)

    ReplyDelete
  7. இந்த ‘தலை சிறந்த மொக்கை’ என்பதன் அளவுகோல் என்னவோ தோழி?

    ReplyDelete
  8. அன்பர் இராமசாமி கண்ணன் மிக்க நன்றி.

    அன்பர் ஹாலிவுட் பாலா பெரிய பிரபல பதிவர்கள் கூடிக் கும்மி அடிக்கவே இந்தப் பக்கம்.

    என்னை தோழி என்று அழைத்ததில் மெய் சிலிர்த்துப்போனேன்.

    இனி நான் எங்கே தூங்குவது?

    ReplyDelete
  9. என் மடியே பஞ்சணையும் பட்டுமெத்தையும்

    ReplyDelete
  10. Alavukkol kelvipaatu iruken athu enna கஜக்கோல் !!

    ReplyDelete
  11. என் கண்மணியை கேள்வி கேட்கும் உரிமையை உமக்கு யார் தந்தது?

    மதுரையை எரிப்பேன்.

    ReplyDelete
  12. கஜக்கோல் சார்.
    இது பேரு தான் எதையோ நினைவுபடுத்துது.ஆங்,சரோஜாதேவி கதைகளில் வரும் ஒரு ஃபேமசான சொல்.
    எப்புடியெல்லாம் பேரு வைச்சிகிட்டு கிளம்பிருக்கீங்க.போட்டோ தான் நாட் அப்பீலிங்.சேஞ்ச் பண்ணிடுங்க.

    ReplyDelete
  13. //என்னை தோழி என்று அழைத்ததில் மெய் சிலிர்த்துப்போனேன்.

    இனி நான் எங்கே தூங்குவது?//
    அது மிகவும் சிக்கலான கேள்வியாச்சே!!!
    ரெண்டு பேருக்குமே குடும்பம் குட்டி உண்டு கஜக்கோல் சார்.நீங்க அங்கயே தூங்கிக்கோங்க

    ReplyDelete
  14. ஏனுங்க கஜக்கோல்
    என்பேல் அப்படி என்ன கோபம்.
    ரெம்ப ரசிச்சி போட்ட கமெண்டை இப்புடி நீக்கிட்டீங்களே!!!

    ReplyDelete
  15. அன்பரே கீதப்ப்ரியன் வருகைக்கு நன்றி! நான் எந்தக் கமெண்டையும் நீக்கவில்லை.


    ஆமாம் தாங்கள் ஏன் ஃபாலோவராக சேரவில்லை?

    ReplyDelete
  16. அம்ஸூ... வந்துட்டேன்... :)

    ReplyDelete
  17. மிக்க நன்றி அன்பர் ஜெய் ஃபாலோவராயிட்டீங்கல்ல?

    ReplyDelete
  18. ஓ அன்பர் வினோத் கவுதமிற்கு பதிலளிக்க மறந்தேனே? அன்பர் வினோத் கஜம் என்பது ஒரு அளவு அந்த அளவுள்ள கோலை வைத்து நான் தாண்டியா ஆடுவேன் அதானாலேயே அந்தப் பெயர்.

    ReplyDelete
  19. வந்துட்டேன்... வந்துட்டேன்.. அம்சு...

    ReplyDelete
  20. உங்க profile போட்டோல இருந்து கையெய் கொஞ்சம் எடுத்தீங்கன்னா.. அம்சமா இருக்கும்

    ReplyDelete
  21. மிக்க நன்றி அன்பர் ராசு. ராஜ்புத் பெண்கள் முகம் காண்பிப்பதில்லை என் செய்ய?

    ReplyDelete
  22. அம்சு... என் ஏரியா பக்கம் வர்றதில்லையேன்னு கூப்பிட்டேனே...

    ReplyDelete
  23. அன்பரே ஜெய் நான் படித்து கமெண்ட் இட்டுவிட்டேன். நீங்கள் ஏன் அதனை உடனே பிரசுரிப்பதில்லை?

    ReplyDelete
  24. அம்சு குட்டி.. அதான் நேத்தே நீ போட்ட கமெண்டை பிரசுரிச்சேனே... அப்பறம் என்ன? அவ்வ்... freelancer-ஆ இருக்கியா அம்சு?

    ReplyDelete
  25. அம்சு... எங்க போயிட்ட...

    ReplyDelete
  26. இன்னைக்கு கூட இண்ட்லில ரெண்டு போஸ்ட் படிச்சேன்... :)

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. அம்சு.. உனக்கு பிக்ஸார் மைக்-ஐ ரொம்ப புடிச்சு போச்சோ? ;-)

    ReplyDelete
  29. என் அம்சு குட்டியை டிஸ்டர்ப் செய்யும் எவரையும் எதிர்ப்பான் இந்த பாலா..

    கோயம்புத்தூரை எரிப்பேன்.

    ReplyDelete
  30. ஈரோடை எரிப்பேன்

    ReplyDelete
  31. திருச்செங்கோடை எரிப்பேன்

    ReplyDelete
  32. திருச்சியை எரிப்பேன்

    ReplyDelete
  33. திருப்பூரை எரிப்பேன்

    ReplyDelete
  34. பாலக்காட்டை எரிப்பேன்

    ReplyDelete
  35. வேலூரை எரிப்பேன்

    ReplyDelete
  36. பரமத்தியை எரிப்பேன்

    ReplyDelete
  37. சென்னையை எரிப்பேன்

    ReplyDelete
  38. சிவகாசியை எரிப்பேன்

    ReplyDelete
  39. தருமபுரியை எரிப்பேன்

    ReplyDelete
  40. ஏர்காடை எரிப்பேன்

    ReplyDelete
  41. ஊட்டியை எரிப்பேன்

    ReplyDelete
  42. கொடைக்கானலை எரிப்பேன்

    ReplyDelete
  43. குன்னூரை எரிப்பேன்

    ReplyDelete
  44. குளித்தலையை எரிப்பேன்

    ReplyDelete
  45. அரும்பூரை எரிப்பேன்

    ReplyDelete
  46. திருநெல்வேலியை எரிப்பேன்

    ReplyDelete
  47. திண்டுக்கல்லை எரிப்பேன்

    ReplyDelete
  48. கொடைரோடை எரிப்பேன்

    ReplyDelete
  49. வாழப்பாடியை எரிப்பேன்

    ReplyDelete
  50. ஆத்தூரை எரிப்பேன்

    ReplyDelete
  51. நீங்கள் உத்தமரா?

    இல்லை - டிக்
    சத்தியமா இல்லை - டிக்
    என்னைத் தவிர - டிக்
    மேலுல்ல எல்லாம் - டிக்

    ReplyDelete
  52. இன்னும் உறக்கமா கண்ணே? ஓவர்டைம் உடலுக்கு ஆகாதடி.

    ReplyDelete